நோக்கம்


  பிளாஸ்டிக் இல்லா தமிழ் நாட்டினை உருவாக்குவது மற்றும் சிறந்த தரமான வாழ்க்கையை நமக்கு நாமே உறுதி செய்வதுமே நமது நோக்கமாகும்.
 

குறிக்கோள்


ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களினால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், அதனை முழுமையாக தடை செய்வதுமே நமது குறிக்கோளாகும். இதற்காக அனைத்து பங்குதாரர்களும் அதாவது உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்கள் மற்றும் பொதுநல சமூக அமைப்புகள் அனைவரும் அரசுடன் ஒருங்கிணைந்து ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க உண்மையாக செயல்படுவதுமே ஆகும்.