பொறுப்பு & கடமைகள்

 

 

மாவட்ட ஆட்சியர்கள்

25.06.2018 தேதியிட்ட தமிழக அரசாணையின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், வாகனங்களில் எடுத்து செலுத்துதல் , விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடை விதித்து உறுதி படுத்துதல்.

மாநகராட்சி ஆணையர்கள்


25.06.2018 தேதியிட்ட தமிழக அரசாணையின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், வாகனங்களில் எடுத்து செலுத்துதல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடை விதித்து உறுதி படுத்துதல்.

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்


25.06.2018 தேதியிட்ட தமிழக அரசாணையின் படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு செய்வதை தடை விதித்து உறுதி படுத்துதல்.