சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை (நிலை). எண் . 82 நாள் 15.06.2018 ஆணைப்படி (முழு விவரங்களையும் பார்வையிட)

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை செயல்படுத்த மண்டலம் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

திருமதி அமுதா, இ.ஆ.ப.,
அரசு முதன்மை செயலாளர்/ ஆணையர் உணவு பாதுகாப்பு, தேனாம்பேட்டை
சென்னை - 600 006 Tel: 044-24351032
மின்னஞ்சல் : commrfssatn@gmail.com

சென்னை மண்டலம் :
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர்
சேலம் மண்டலம்
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்

டாக்டர். சந்தோஷ் பாபு, இ.ஆ.ப.,
அரசு செயலாளர்,
தகவல் தொழில்நுட்பவியல்,
சென்னை-600 009,
தொலைபேசி: 044- 25670783, 044- 42152200
மின்னஞ்சல் : secyit.tn@nic.in

கோயம்புத்தூர் மண்டலம் :
கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு, நீலகிரி.
திருச்சி மண்டலம் :
திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டிணம்.

திரு. ராஜேந்திர ரத்னூ, இ.ஆ.ப.,
ஆணையர், பேரிடர் மேலாண்மை,
எழிலகம், சேப்பாக்கம்,
சென்னை – 600 005
தொலைபேசி: 044 28414550, 044 28410540 & 044 28410541
மின்னஞ்சல்: com-ra@tn.nic.in

திருநெல்வேலி மண்டலம் :
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம்.
மதுரை மண்டலம்
மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை.