மக்கள் கருத்து


சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதுடன், அனைத்து பங்குதாரர்கள்/உபயோகிப்பாளர்களின் ஆதரவையும் இத்தருணத்தில் கோரியுள்ளன. எனவே, இந்த மக்கள் கருத்து பகுதியில் தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிப்பதன் மூலம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க செயல்படுவதற்கு பயனுள்ளதாகும்.
மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவுச் செய்ய அவர்களுடைய கைப்பேசியில் வழங்கப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கைப்பேசிக்குரிய ஒரு முறை கடவுச்சொல் சரிபார்த்தப்பின், அவர்களின் கருத்து பதிவுச் செய்யப்படும்.