செய்தி & நிகழ்வுகள்

 

 • மண்டல அளவில் கலந்துரையாடல்-சேலம் தேதி 28-12-2018
 • மண்டல அளவில் கலந்துரையாடல் - சென்னை தேதி 26-12-2018
 • மண்டல அளவில் கலந்துரையாடல் - திருநெல்வேலி தேதி 22-12-2018
 • மண்டல அளவில் கலந்துரையாடல் - மதுரை தேதி 21-12-2018
 • மண்டல அளவில் கலந்துரையாடல் - திருச்சி தேதி 21-12-2018
 • மண்டல அளவில் கலந்துரையாடல்-கோயம்புத்தூர் தேதி 15-12-2018
 • மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம் தேதி 11-12-2018
 • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். தேதி 10-11-2018
 • மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம் தேதி 1-11-2018
 • திருவண்ணாமலை மகா கார்த்திகை தீபத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் 22-11-2018 & 23-11-2018
 • நடிகர் விவேக் மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்த தடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார் 20-11-2018

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப்பொருட்கள்

பிளாஸ்டிக் மாற்று உற்பத்தியாளர்கள் பட்டியல் -  கூடுதல் தகவல்கள்

சான்றிதழ் வழங்கப்படாத மற்றும் போலியாக மக்கும் பைகள் தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள் விவரம்  கூடுதல் தகவல்கள்

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருள் பெட்ரோலிய வேதிப்பொருட்களிலிருந்து பெறப்படும் பொருளாகும்.

நெய்யப்படாத கைப்பைகள்

பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால் மேலும்

வகைப்பாடு

பொதுவாக, பிளாஸ்டிக் அல்லது நெகிழிப் பொருட்களை அதன் அமைப்பு.மேலும்

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு

(பதிவிறக்க கிளிக் செய்யவும்)

மக்கள் கருத்து

 

சுற்றுச்சூழலை பாதுகாக்க, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதுடன், அனைத்து பங்குதாரர்கள்/உபயோகிப்பாளர்களின் ஆதரவையும் இத்தருணத்தில் கோரியுள்ளன. எனவே, இந்த மக்கள் கருத்து பகுதியில் தங்களின் மேலான ஆலோசனைகளை தெரிவிப்பதன் மூலம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை அழிக்க செயல்படுவதற்கு பயனுள்ளதாகும்.
மக்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவுச் செய்ய அவர்களுடைய கைப்பேசியில் வழங்கப்படும் ஒரு முறை கடவுச்சொல்லை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கைப்பேசிக்குரிய ஒரு முறை கடவுச்சொல் சரிபார்த்தப்பின், அவர்களின் கருத்து பதிவுச் செய்யப்படும்.

 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 3D அனிமேஷன்

(பதிவிறக்க கிளிக் செய்யவும்)

 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு 2D அனிமேஷன்

(பதிவிறக்க கிளிக் செய்யவும்)

 

Alternative to Plastic

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு

(பதிவிறக்க கிளிக் செய்யவும்)